குண்டும்-குழியுமான சாலை

Update: 2024-11-24 14:58 GMT

 அறச்சலூர் அருகே வடுகப்பட்டியில் இருந்து குப்பயண்ணசாமி கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்