குண்டும்-குழியுமான சாலை

Update: 2024-11-24 14:58 GMT

 அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில்பட்டி, கீழ்வானி கிராமங்களில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக கிடக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு்ள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்