ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள ரோட்டில் ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. பஸ் நிலையம் வரும் பஸ்கள் இந்த வழியாக தான் செல்கின்றன. மேலும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளங்கள் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.