சேறும் சகதியுமான சாலை

Update: 2024-11-24 13:45 GMT
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வலையம்பட்டி-குருத்தணிவரியெந்தல் செல்லும் சாலை மண்சாலையாக உள்ளது. மழைகாலங்களில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை புதிய சாலையாக அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்