புழுதி பறக்கும் சாலை

Update: 2024-11-17 17:06 GMT

புதுச்சேரியில் பெய்து வரும் மழையால் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து புழுதி பறக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் கடைக்காரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் கிடக்கும் ஜல்லிகள் மற்றும் மண்ணை அகற்றினால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது