ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மூலப்பட்டறை செல்லும் ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?