குண்டும், குழியுமான சாலை

Update: 2024-11-17 13:51 GMT

திருவள்ளுவர் மாவட்டம், மனலி புதுநகர் மார்க்கெட் பிரதான சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் குடிநீர் வாரியம் சாலை ஓரத்தில் குழாய் புதைக்க தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய சாலை அமைக்கவும், குடிநீர் குழாய் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்