சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையாரம் மணல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் தேங்கும் மணலை அகற்ற வேண்டும்.