மேடு, பள்ளமாக காட்சியளிக்கும் சாலை

Update: 2024-11-10 16:48 GMT

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளி அருகே தார்சாலை முறையாக அமைக்கப்படாததால், சாலையின் நடுவே போடப்பட்ட வெள்ளை கோட்டின் ஒருபுறம் மேடாகவும், மறுபுறம் பள்ளமாகவும் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மேடு, பள்ளமாக காட்சியளிக்கும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்