முட்செடிகளால் விபத்து அபாயம்

Update: 2024-11-10 16:33 GMT
கடலூர் அடுத்த திருமாணிக்குழி-வானமாதேவி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இவற்றின் கிளைகள் சாலையை மறைத்தபடி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது முட்செடிகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்