சேதமடைந்த சாலை

Update: 2024-11-10 16:19 GMT
விக்கிரவாண்டி தாலுகா பனிமலை தாளகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையில் செல்லவே மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்