குண்டும் குழியுமான சாலை

Update: 2024-11-10 08:54 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பெரிய காலணி மேட்டு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மழை காலங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் சாலைகளில் செல்ல முடியாமல் பல இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, கிராம நிர்வாகம் இந்த தெருக்களில் உள்ள சாலைகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்