தானம்பாளையம் பகுதியில் இருந்து புதுநகருக்கு செல்லக்கூடிய இணைப்பு சாலையில் கழிவுநீர் வாய்க்காலின் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?