சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-11-03 17:02 GMT
புதுச்சத்திரம் அடுத்த குண்டியமல்லூர் பூவாலை பகுதியை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்