புதிய பாலம்

Update: 2024-11-03 14:03 GMT

விருதுநகர் மாவட்டம் அய்யனார் நகரில் உள்ள கழிவு நீர் ஓடையில் உள்ள பாலம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. எனவே அப்பகுதியினர் அந்த பாலத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இதனை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்