விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய கொல்லப்பட்டி-இருக்கன்குடி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.. எனவே அந்த வழியாக செல்பவர்கள் மற்றும் இருக்கன்குடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.