மதுரை பழையகுயவர் பாளையம் ரோடு தினமணி தியேட்டர் சாலை மிகவும் சேதமடைந்து பெரிய பள்ளங்களுடன் காணப்படுகிறது.இதனால் அவ்வழியே செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களால் விபத்துகளும் நடக்கின்றன. எனவே போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.