விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-11-03 12:07 GMT

மதுரை வசந்தம் நகர்-பைபாஸ் சாலை இடையே அமைந்திருக்கம் பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் இல்லாமல் கம்பி மட்டுமே அமைந்துள்ளது. மேலும் இது ஆங்காங்கே சேதமடைந்தும் சில இடங்களில் முறிந்து விழுந்தும் உள்ளது. இதனால் அப்பாலத்தில் பயனிக்க வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பாலத்தில் புதிய பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்