தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளி முத்துநகர் 6-வது மேலத்தெருவில் சாலை வசதி ஏற்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதுடன் தொற்று நோய் அபாயமும் உள்ளது. எனவே இங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்ளா?