குண்டும், குழியுமான சாலை

Update: 2024-11-03 10:31 GMT
தியாகராஜநகர் முதல் ெஜபாகார்டன் வரை உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்