சங்கராபுரம் அருகே பூட்டை மணியாற்றின் வழியாக பாவளம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது, இதனால் அந்த சாலையில் செல்லவே விவசாயிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.