வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-10-27 16:43 GMT

மதுரை ஆரப்பாளையம் ராஜா மில் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சில விபத்துகளும் நடக்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை  சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்