கரூர் வெண்ணெய்மலை ரெயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இற்போது மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.