குறுகளான சாலை

Update: 2024-10-27 11:54 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் பெரியசாமி கோவில் பிரிவு சாலையில் இருந்து பி.மேட்டூர் வரை செல்லும் 3 கிலோ மீட்டர் சாலை மிகவும் குறுகளாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் கடக்கும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்