சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2024-10-27 10:12 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் பெரியகொத்தூர் பஞ்சாயத்து மன்னஞ்சி கிராமம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த கிராமத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி ஒரு வாரத்துக்கும் மேலாக சாலையிலே தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்