சேதமடைந்த சாலை

Update: 2024-10-20 17:24 GMT

நிலக்கோட்டையில் இருந்து சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி, குல்லிசெட்டிப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அதில் மழைநீா் தேங்கி குளம் போல் மாறியுள்ளது. இந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்