அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2024-10-20 12:40 GMT

தூத்துக்குடி 12-வது வார்டு மாதாநகர் 2-வது தெருவில் சாலை, வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய்த்தொற்று அபாயமும் உள்ளது. எனவே சாலை, வாறுகால் வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்