குண்டும், குழியுமான தார்ச்சாலை

Update: 2024-10-20 12:20 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் தற்போது பெய்த மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தட்டுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்