குண்டும், குழியுமான சாலை

Update: 2024-10-13 11:44 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாடு கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கான மயானம் உள்ளது. இங்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளதால், இப்பகுதி மக்கள் இப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு செல்லும்போது பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்