சாலை வசதி வேண்டும்

Update: 2024-10-13 10:34 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் பேரூராட்சி இடையக்காடு 11-வது வார்டில் ஆர்.வி.ஆர்.நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சாலை சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்