கடலூர் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள குமளங்குளம் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்துள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?