விருதுநகர் அருகே தாதம்பட்டியில் இருந்து ஒண்டிப்புலி நாயக்கனூர் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்களிலும் சிக்குகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?