குஜிலியம்பாறையில் இருந்து கரிக்காலி கிராமத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.