சாலையில் குவிந்த மண்

Update: 2024-10-06 15:20 GMT
வல்லநாடு கஸ்பா பார்வதி அம்மன் கோவில் தெருவில் கான்கிரீட் சாலையில் மண் குவிந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை வசதி