சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

Update: 2024-09-29 19:04 GMT

மரக்காணம் நகரப்பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கால்நடைகளை பிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது