சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-29 18:14 GMT
வடலூர் அருகே கருங்குழி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது