சேதம் அடைந்த சாலை

Update: 2024-09-29 17:48 GMT
ஆயக்குடியில் இருந்து வரதமா நதி அணைக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே புதிதாக சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்