தடுமாறும் வாகனங்கள்

Update: 2024-09-22 18:04 GMT

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரவுண்டனா முதல் பொன்னம்மாபேட்டை அய்யப்பன் கோவில் வரை உள்ள மெயின்ரோடு மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இந்த பகுதியில் இதன் காரணமாக அதிக விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-கார்த்தி்க், அம்மாபேட்டை.

மேலும் செய்திகள்