அம்பை மெயின் ரோட்டில் இருந்து ஆற்றுச்சாலை செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சரிவர மூடவில்லை. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.