குண்டும், குழியுமான சாலை

Update: 2024-09-15 16:58 GMT

 நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சி குளத்துப்பட்டி பிரிவில் இருந்து சீத்தாபுரம், வடக்கு வீராலிப்பட்டி, தெற்கு வீராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்