ஆபத்தான பள்ளம்

Update: 2024-09-08 16:27 GMT

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சிக்னல் பகுதியில் சாலையோரம் பாதாள சாக்கடை மேல் போடப்பட்ட சிமெண்டு சிலாப் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. ஆபத்தான இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

சாலை வசதி