ஆர்.கோம்பை, அணைகவுண்டன்பட்டி முதல் ரெட்டியப்பட்டி காலனி வரை உள்ள சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.