கரடு முரடான சாலை

Update: 2024-09-01 17:29 GMT

புதுச்சேரி புவன்கரே வீதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் கேட் மூடி திறக்கப்படும்போது வாகனங்களில் முந்திச்செல்பவர்கள் தவறி விழும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்

சாலை பழுது