குண்டும் குழியுமாக காணப்படும் சாலை

Update: 2024-09-01 09:21 GMT
  • whatsapp icon
கூடலூர் நகருக்குள் செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினரின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இனி வரும் நாட்களிலாவது சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், கூடலூர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி