சேறும் சகதியுமான சாலை

Update: 2024-08-18 18:11 GMT
மயிலம் ஒன்றியம் விழுக்கம் கிராமத்தில் உள்ள 3 மற்றும் 4-வது வார்டில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த சாலையில் செல்ல பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்