புதர்மண்டிய சாலை

Update: 2024-08-18 18:05 GMT
தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் இருந்து மஞ்சளாறு அணை மற்றும் காமக்காபட்டி செல்லும் சாலை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்