சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2024-08-18 11:45 GMT

காஞ்சீபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், மிகவும் பரபரப்பான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு மேலாக சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தை சரி செய்யப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்