சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-08-18 11:30 GMT
திருச்செந்தூர் தெற்கு புது தெருவில் கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலையில் வாறுகால் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்