போக்குவரத்து நெரிசல்

Update: 2024-08-11 17:14 GMT

நாமக்கல் ஆதிசேசன் பேட்டை முதல் போதுபட்டி வரை உள்ள சாலையில் காலை, மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த சாலையில் தனியார் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்தப்படி விட்டு செல்கின்றனர். எனவே ஆதிசேசன் பேட்டை முதல் போதுபட்டி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது