குண்டும் குழியுமான சாலை

Update: 2024-08-11 16:49 GMT

மதுரை டி.வி.எஸ் நகர், பொன்மாரி நகர் பகுதி, சத்ய சாய் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் பல மாதங்களாக முற்றிலுமாக  சேதமைடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது